×

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

சென்னை : சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு மேற்கொண்டார். விஜயகாந்தை ம்சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து  வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palinasamy ,Vijayakanth ,Dmitry , The General Secretary, Vijayakanth, Nalam, Edappadi Palinasamy
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!